சிந்தனையில் தேன்சுரக்க செந்தமிழின் மேலினிக்க வந்தருளும் நாயகமே, வழிபார்க்கும் வையகமே! முன்யாரும் கண்டதுண்டா முஹம்மதரைப் போன்றவரை? பின்னேனும் அவர்போலாம் பேறுடையார் எவருமுண்டோ? ஓரழகு! சீரழகு!…
ஜன்னதுல் பகீஃ عن عائشة أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول…
அழகிய கடன் கொடுப்போம்! இன்றைய உலகில் பொருளாதாரம் என்றாலே அது வட்டியுடன் இணைந்தது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தைச் சீரழித்து மனித வாழ்கையின் அமைதிக்கு…
*ஈகோ* என்றால் என்ன? ஈகோ என்பது என்ன? தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின்…
உலகிலேயே மிகப்பெரிய சிலை இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒற்றுமையின் சிலை எனப்பெயரிடப்பட்டு ரூ.3000/= கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிலை செய்யாமல் சீனாவில் செய்யப்பட்டு…
சமீப நாட்களாக பொதுவெளியில் பேசுகிற பொறுப்புமிக்கவர்களின் பேச்சு சமூகத்தில் சர்ச்சைகளையும்,அமைதியின்மையையும் ஏற்படுத்தி வருவதை ஊடகத்தின்வாயிலாக நாம் அறிந்து வருகின்றோம். ஆளும் தமிழக அரசின் வேளாண்மைத்துறை அமைச்சர்துரைக்கண்ணு அவர்கள் தஞ்சையில் பேசிய பொதுக்கூட்டம்ஒன்றில் “ஆளும் அதிமுக அரசை குறை கூறினால் நாக்கைஅறுப்போம்” என்று சூளுரைக்கின்றார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கண்டனஆர்ப்பாட்டம் இறுதியில் கலவரத்தில் முடிகின்றது. நடந்த கலவரத்தில் போலீஸ் வேடிக்கை பார்த்ததாக கூறியதெலுங்கு தேச கட்சியைச்சார்ந்த எம். பி திவாகர் ரெட்டி என்பவர்விமர்சனத்தின் உச்சமாக “காவல் துறையினர் திருநங்கைகள்போல் ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள்” என்று ஊடகத்திற்கு பேட்டிகொடுக்கின்றார். இதற்கு, பதில் கொடுக்கும் முகமாக ஆந்திர மாநிலம்அனந்தபுரமு மாவட்டத்தில் கதிரி காவல் நிலையத்தில்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மாதவ் என்கிற அதிகாரி“போலீஸை தவறாக பேசும் எம். பி, எம். எல். ஏ க்களின் நாக்கைஅறுப்பேன்” என்று ஊடகத்தை கூட்டி வைத்து எச்சரிக்கின்றார். மதக்கலவரம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகஹைகோர்ட்டின் ஆர்டரை கையில் வைத்துக் கொண்டு மேடைபோட்டு பேச அனுமதி மறுத்த திருமயம் காவல்துறைஅதிகாரிகளை தேசிய கட்சி ஒன்றின் தேசிய செயலாளரான எச்.ராஜா ஒருமையில் பேசியதோடு “ஹைகோர்ட்டாவது மயிராவது…”என்று ஏக வசனம் பேசுகின்றார். கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றில் திருவாடானை தொகுதிஎம். எல். ஏ, கருணாஸ் என்பவர் காவல்துறை மேலதிகாரிஅரவிந்தன் என்பவரைக் குறித்து விமர்சிக்கும் போது“காக்கிச்சட்டையை கழற்றிப் போட்டு விட்டு நேருக்கு நேர் வந்துபார், நீயா? நானா? என்று ஒரு கை பார்க்கலாம்” என்றுகொக்கரிக்கின்றார். சட்டமன்ற உறுப்பினர், மாநிலத்தின் அமைச்சர்கள்,காவல்துறை உயரதிகாரி, ஒரு கட்சியின் தேசிய செயலாளர்என்று மக்களோடு சார்ந்திருக்கும் துறைகளில் பொறுப்பு வகிக்கும்முக்கியமான நபர்கள் பொதுவெளியில் இப்படி தடித்தவார்த்தைகளை வெளிப்படுத்தினால் சாமானியனும், பாமரனும்தங்களின் கோபத்தை, உணர்ச்சிப்பிழம்பை இதை விட பன்மடங்குவெளிப்படுத்தும் வாய்ப்பு உருவாகி நாட்டில் அசாதாரண சூழல்உருவாகி விடும் என்பது மறுப்பதற்கில்லை. சாதாரணமானவர்களே இவ்வாறான வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்த யோசிக்கும் வேளையில் சட்டம்தெரிந்தவர்களும், படித்தவர்களும், அதிகார வரம்பு உள்ளவர்களும்பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில்நியாயம்? என்று வெகுஜன மக்கள் வெகுவாகப்பேசிக்கொள்கின்றார்கள். வாருங்கள்! பொதுவாகவே, பொறுப்பு வகிக்கும்பொறுப்புதாரிகள் பொதுவெளியிலும் சரி, வாழ்வின் இதரபகுதிகளிலும் சரி வார்த்தைகளை எவ்வாறு வடிவமைத்துக்கொள்ள வேண்டும்? பேச்சுக்களை எவ்வாறு பேச வேண்டும்?என்பதை இஸ்லாம் கூறும் வழிகாட்டு முறையில் பார்த்துவிட்டுவருவோம்!! …
அருளாளன் அல்லாஹ் அவனிக்கு அருளிய அளப்பரிய அருட்கொடை அருள்மறை அல்குர்ஆனாகும். அல்குர்ஆனை அறிவதும், அதன் ஆழமான அர்த்தங்களை விளங்குவதும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அவசியம் என்பதில் இருவேறு…
முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்குப் பெரும்பான்மை இருப்பதால் அங்கு மட்டுமே அந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின்…
கேள்வி: உர்தூ மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம் பெருமக்கள் சிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق, போன்ற அரபி எழுத்துகளை உர்தூ…
சமீபத்தில் இந்தியாவில் பலரின் கவனத்திற்குள்ளும் புகுந்த சொற்றொடர் ‘மாநகர நக்ஸல்கள்’ என்பதாகும். இவ்வாறு வர்ணிக்கப்பட்டவர்கள் நாட்டின் பெருமைமிகு இடதுசாரி சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஆவர். இவர்கள்…