குக்கீகளின் (விரைவி) பயன்பாடு:
எங்களின் வலைதளம் குக்கீகளைப் பயன்படுத்துவதின் நோக்கம் என்னவென்றால் எங்கள் வலைதளம் மற்றும் அதன் சேவையை பயனாளர் அணுகும்போது தளப்பயன்பாட்டை கண்காணிப்பதற்காகவே. குக்கிகள் உங்கள் பயனாளர்பெயர் மற்றும் கடவுச்சொல் போன்ற தகவல்களைக் கொண்டிருக்கின்றன. எங்கள் தளத்தில் எந்த பக்கம் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனபதை புரிந்து கொண்டு வலைதள அனுபவத்தை மேமபடுத்துவதற்காகவே எங்கள் தளத்தில் குக்கீகளை நாங்கள பயன்படுத்துகிறோம். குக்கீகள் உங்கள் கணிணியின் தகவல்களைப் பாதிக்காது பாதிக்கவும் முடியாது மற்றும் நீங்கள் பார்வையிட பிற தளங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும் முடியாது.
10. ரத்து கொள்கை:
ஒரு முறை செலுத்தப்பட்ட சந்தா பணம்/நன்கொடை/விளம்பரக் கட்டணங்கள் திரும்ப தரப்படமாட்டாது.
11. பொறுப்பாகாமை:
இத்தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் பொதுத்தகவல் அல்லது பயன்பாட்டுக்கு மட்டுமே. அவைகள் எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை அதனால் அதை சார்ந்தோ அல்லது சார்ந்திருப்பதைத் தவிர்த்தோ எந்த முடிவும் வேண்டாம். தனிப்பட்ட ஆலோசனை அல்லது இத்தளத்தின் ஏதாவது பகுதியைப் பற்றின கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் தனிப்பட்ட வல்லுநர்கள், நபர்கள், நிபுணர்களுடையதே அவைகள் இத்தளத்தைச் சார்ந்ததல்ல. இத்தளத்தில் அதேபோல (ASIS) அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உத்திரவாதம், வரம்புமீறி விதிமீறி வெளியாகும் செய்திகள், சேவை அல்லது அலைவரிசை, சட்டபபூர்வமான உத்திரவாதம், வணிகத்தன்மை மற்றும் விதிமீறாமைக்கு பொறுப்பாகாமை மற்றும் விலக்கப்பட்டது.
அஹ்லுஸ் சுன்னா வெளியீட்டில் ஏற்படும் சேதம் (அளவில்லாத சேதம், செயல்திட்ட நஷ்ட சேதம் அல்லது லாப இழப்பு), ஒப்பந்த கருத்து, அநீதி அல்லது இத்தளத்தைப் பயன்படுத்த இயலாமை அல்லது இதன் ஏதாவது உள்ளடக்கங்கள், ஏதாவது செயல் அல்லது இத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதாவது விடுபடுதல் அல்லது செயல்படுத்துவதில் அல்லது ஒலிபரப்புவதில் தாமதம், கணினி வைரஸ் (கணினி கெடுநோக்குக் கட்டளைகள்) திருட்டு அல்லது அழிவு அல்லது அங்கீகாரமில்லா அணுகுமுறை மாற்றம் செய்தல் அல்லது தளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா பொறுபேற்காது. என்னதான் தகவல்கள் துல்லியமாக, போதுமானதாக, சாதகமாக முழுமையானதாக, ஏற்புடையதாக அல்லது பொருந்தத்தக்கதாக இருந்தாலும் பிரதிநிதித்துவமோ அல்லது உத்திரவாதமோ இல்லை.
இத்தளத்தில் பராமரிக்கப்படும் சேவையகத்தின் சில இணைப்புகள் மூன்றாம் நபர்களால் கையாளப்படும் போது அதன் இணைப்புக்ள, மற்ற தளங்கள் மற்றும் வணிகம் அஹ்லுஸ்சுன்னா வெளியீட்டின் கட்டுப்பாட்டிற்குப் புறம்பானது என்றும் மேலும் இத்தளங்களை நீங்கள் கையாளும் போது அஹ்லுஸ்சுன்னா வெளியீடு ahlussunnah.in வலைதளத்தின் வெளியில் உள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகையால் இத்தளங்களை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கையாளுதல், பரிவர்த்தனை செய்தல் போன்ற அத்துமீறல்களை ஆமோதித்தல் அல்லது நியாயம் வழங்குதல் அல்லது உத்திரவாதம் தருதல் மற்றும் நேரடியாக அல்லது அது தொடர்பாக ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா வெளியீடு பொறுப்பேற்காது.
12. தவிர்க்கமுடியாத கட்டாய நிலை:
எவ்வளவுதான் ahlussunnah.in நிலையான இடையூறில்லாத தள பயன்பாட்டு சேவையை சிறப்பான முறையில் தந்தாலும் இதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதத்திற்கு உத்திரவாதம் தராது மற்றும் பொறுப்பேற்காது.
13. ஆளுமை சட்டம்:
இந்த ஒப்பந்தமானது இந்தியச் சட்டத்தின் ஆளுமைக்குட்பட்டது.
14. அதிகார எல்லை:
சென்னை மாநகர நீதிமன்ற சட்ட அதிகார எல்லை மட்டும்.