மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு…

வணக்கம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் முகங்  காட்டி வருவதைக்  கண்டு  எங்கள் குழந்தைகள் இந்த தாத்தா யார் எனக் கேட்கும்…