“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -3

தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார் அந்த மனிதர். தொண்டுக் கிழவரல்லர் அவர் . வாலிபப் பருவத்தினர்தாம்.  அவரின் தள்ளாட்டத்துக்குக் காரணம் முதுமையின் தாக்கமல்ல, போதை மயக்கம். ஆம்…