Forgot Password

Register

கதைகள்

குணங்குடியார் (குறுங்கதை)

குவலயம் போற்றும் குணங்குடியார் “பேரரசனும் பரிசுத்தமானவனும் (யாவற்றையும்) மிகைத்தவனும் ஞானமுள்ளவனுமான, அல்லாஹ்வை வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் தஸ்பீஹ் செய்கின்றன.” (அல்குர்ஆன் 62:1) இத்தகு மேன்மை பொருந்திய அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.…

முன்மாதிரி (குறுங்கதை)

கோலாலம்பூர். மஸ்ஜித் இந்தியா. ஆரை ஏக்கரில் பரந்து,  விரிந்து,  கம்பீரமாகக் காட்சியளித்தது.  ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வழியும், தொழுகைக் கூடமும் அமைந்திருந்தது ஒரு வரிசையில் நூறுபேர் நிற்கலாம்,…

காலிக் குடங்கள் (குறுங்கதை)

  இமாம் குத்புத்தீன் அதிகாலைத் தொழுகைக்காக வீட்டிலிருந்து இறங்கினார்.  நகராட்சிக் குழாயடியில் காலிக் குடங்கள் தண்ணீருக்காக வரிசையாய் நின்றன.  “பாவம்,  இந்த மக்கள்.  தண்ணீருக்காக எவ்வளவு சிரமப்…

சொர்க்கத்துத்  தோழி! (சிறுகதை)

என் பெயர் சித்தி ஜீனைதா – நவீன தமிழ் இலக்கிய உலகில் இஸ்லாமிய  படைப்பாக்கங்களை வழங்கிய பெண்மணி நாகூர் சித்தி ஜீனைதாவை உங்களில் பலர் அறிந்திருக்க முடியாது. …

மேன்மக்கள் ( சிறுகதை)

பறவைகளும் தங்களின் அன்றாடப் பணி முடித்து தத்தம் கூடுகளுக்குத் திரும்பக் கூடிய மாலை நேரம். பறவைகளுக்கு இணையாக மக்களும் தங்களின் வேலைகளை முடித்து வீடுகளுக்குத் திரும்ப ஆயத்தமானதின்…

error: Content is protected !!