என்பது என்பதும் தேவையா?

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றபின் தமிழில் எழுத வருவோர் அனைவரும் குறிப்பிட்ட வகையான சொல்லாடல்களுக்குள் சிக்கித் திணறுகிறார்கள். நம் எழுத்தாளர்களின் கால்களில் நான்கு வார்த்தைக் குண்டுகள் தொங்குகின்றன. அவையாவன…