கோ மோடி கோ!

ஆக்சிஜன் இருந்தால் தான் எதுவும் எரியும் என்கிறது அறிவியல். ஆக்சிஜன் இல்லாததால் பற்றி எரிகிறது இந்தியா!   மோடியின் ஆட்சியில் சோற்றுக்கும் வழியில்லை மூச்சுக்காற்றுக்கும் வழியில்லை!  …