அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வரலாறு

முன்னுரை وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (அல்குர்ஆன் : 92:17) الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏ (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய…