பயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 

5. கட்டணம் மற்றும் பணம் மீளப்பெறலுக்குப் பொறுப்பேற்காமை:

ahlussunnah.in  சந்தா பயனாளர் வெளிப்படையாக தயக்கமின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மேலும் ஒத்துக் கொள்வதென்னவென்றால் நீங்கள் பணப் பரிவர்த்தனைக்காக இத்தளத்தில் பயன்படுத்தும் கடன் அட்டை/வேறு ஏதாவது அட்டை பயன்படுத்தி இணைய வங்கி மூலம் உங்கள் கணக்கிலிருந்து தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தால் கடன் அட்டை/பிற அட்டை/இணைய வங்கி/நீங்களோ/உங்கள் சார்பில் எந்த வங்கியோ/நிதி நிறுவனம் அல்லது நீதிமன்றம்/தீர்ப்பாளரை அணுகி பணத்தைத் திரும்ப கேட்டு விவாதம்/பிரச்சனை செய்வதோ கூடாது.

நீங்களே உங்கள் கடன் அட்டை/மற்ற அட்டை/இணைய வங்கி சேவை கடவுச்சொல் அல்லது அணுகுமுறைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.  உங்களுக்கு நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்பதற்கு உரிமையில்லையென்றும், இது ஒரு “பொருள்சார் நிபந்தனை” என்பதையும் புரிந்து கொள்வதும், வெளிப்படையாக ஒத்துக்கொள்வதும் நீதிமன்றம் செல்வது,  ஏதாவது வங்கி, நிதிநிறுவனம்,  இணையதள சேவை மையம்,  நீதிமன்றம்,  தீர்ப்பாயம், குறைதீர்ப்பாளர் இன்னும் பிறவற்றை அணுகுவது போன்ற தேவையில்லா விவாதம் மற்றும் சாவால்களை தவிர்க்கும்.

6. பதிப்புரிமை மற்றும் வணிகச் சின்னங்கள்:

ahlussunnah.in  இணையத்தளத்திற்கு சொந்தமான முதன்மை,  துணை மற்றும் கூட்டு தொடர்புள்ள பதிப்புரிமை,  அறிவுசார் சொத்துரிமை மற்றும் இத்தளத்தில் இடம்பெறும் வரம்பு மீறா உரை,  கேட்பொலி, காணொளி, வரைகலைப்படங்கள், விளம்பர உரிமைகள் மற்றும் சின்னங்கள் அனைத்து இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.  வரம்பு மீறல்கள் சட்டத்தின் முழு அனுமதியுடன் வன்மையாகக் கண்டிக்கப்படும்.

7.உரிமம் மாற்றம்:

உரிமம் அல்லது துணைஉரிமம் மற்றும் கடமைகளை எக்காரணம் கொண்டும் பிறருக்கு விட்டுக்கொடுக்கலாகாது.  உதாரணமாக உங்களுடைய பயனாளர் பெயர் கடவுச்சொல்லை பிறக்கு கொடுப்பதாகும்.  இவ்வாறு செய்வதை நாங்கள் உறுதி செய்யும்போது பயனாளர் உரிமத்தை இழப்பீர்கள்.  மேலும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

8. மூன்றாம் தரப்பு மூலதனம்:

நீங்கள் மூன்றாவது தரப்பினரால் விளம்பரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் (அ) பொருட்களைக் காண்பீர்கள்.  தனிநபர் விளம்பரதாரர், இணக்கமாக சம்பந்தப்பட்ட சட்டத்தை உறுதி செய்து எங்களிடம் ஒப்படைக்கும் விளம்பரங்களும், அதில் இடம்பெறும் தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கும் அந்நபரே முழுப்பொறுப்பையும் ஏற்கிறார். விளம்பரங்களில் இடம்பெறும் அளவில்லாத, துல்லியமில்லாத, தவறுகள், தவிர்க்கப்படுதல் போன்ற தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கு ahlussunnah.in  பொறுப்பேற்காது.

9. தகவல் பாதுகாப்பு:

இணையத் தளத்தின் மூலம் எங்களால் சேகரிக்கப்பட்ட எல்லா பயனாளர்களின் தகவல்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.  யாரிடமும் பகிரவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்கவோ அல்லது சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்களிடம் வெளியிடப்படவோ மாட்டாது.  இத்தகவல்கள் எப்போதாவது நம்முடைய சேவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு வணிக மற்றும் அலைவரிசை (சேனல்) பங்குதாரர்களால் பயன்படுத்தப்படலாம்.  எந்த தகவலும் மூன்றாம் நபர்களுக்கு உங்களின் அனுமதியின்றி தெரியப்படுத்தப்படாது.