பயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 

பயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

 

ம் இணையத்தின் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஆசிரியரின் கணிவான முகமன்

அஸ்ஸாலமு அலைக்கும் வரஹ்…

தாங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் இறையருளும் ஏற்படட்டும்!

அஹ்லுஸ் சுன்னா இணைய சேவைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.  பின்வரும் பயனாளர் ஒப்பந்தத்தை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்பதால் ஆசிரியர் குரல் பக்கத்தில் இதை பதிவிடுகிறோம். நம் இணையப் பயனாளர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்த பின்னரே பயனாளர் ஆகிறார்கள்.

1. பயனாளர் ஒப்பந்தம்:-

  • இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ahlussunnah.in இணைய உரிமையாளர் மற்றும் பயனாளாகள் இடையேயான ஒரு சட்டபூர்வமான ஆசிரியர் ஒப்பந்தமாக அமைகிறது. இந்த விதிமுறைகளில் “நீங்கள்” என்பது ahlussunnah.in  இணையப் பயனாளர்களையே குறிக்கும்.
  • இந்த விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள், வழிமுறைகள் மற்றும் குறிப்புதவிகள் மூலம் பயனாளர்களாகிய உங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதும் உருவாக்குவதுமே இந்த தளத்தின் நோக்கமாகும். in  இணையத்தில் வெளியாகும் உள்ளடக்கங்கள் அனைத்தும் எல்லாகாலங்களிலும் ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை ஒப்புககொள்ள வேண்டும்.  ahlussunnah.in  இணையப் பயனாளர்கள் தெரிந்து கொள்வதென்னவென்றால், இதன் துணை அல்லது கூட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அஹ்லுஸ் சுன்னாவின் விதிமுறைகளை மாற்றக் கூடாது.
  • இந்த தளத்தைப் பயன்படுததுவதின் மூலம் உங்கள் பிரதிநிதித்துவத்தையும், நீங்கள் 18 வயதிற்கு          மேற்பட்டவர்கள் மற்றும் சட்டபடி இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற  உத்திரவாதத்தைத் தருகிறீர்கள். நீங்கள் மற்ற நிறுவனத்தின் மூலமாக இத்தளத்தைப் பயன்படுத்துபவராகயிருந்தால் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்படும் அத்துமீறல்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அங்கீகாரம் மற்றும் உத்திரவாதத்திற்கு உட்பட்டவர்களாவீர்கள்.
  • Mass Media Power #2/1, Judge Paramasivam Street, Perambur, Chennai-   600011.  என்ற முகவரியில்                          இயங்கிவரும் Mass Media Power என்ற நிறுவனத்தின் பல்முனை சேவைகளில் ஒன்றாக ahlussunnah.in என்ற இணையசேவையும் அடங்கும். எனவே அஹ்லுஸ் சுன்னா இணையத்தின் அத்துனை செயல்பாடுகளும் மாஸ் மீடியா பவர் என்ற நிறுவனத்தையே சாரும்.
  • ahlussunnah.in  இணையம் – நூல்கள்,கட்டுரைகள், விமர்சனங்கள் ஆடியோ, வீடியோ, உரை, படங்கள்    போன்றவற்றை உள்ளடக்கியது. சில சமயங்களில் மூன்றாவது நபரின் பயன்பாட்டிலுள்ள உள்ளடக்கங்கள் அஹ்லுஸ் சுன்னாவின் பயன்பாட்டுக்கு சம்பந்தப்பட்டதாக தேவைப்படுமானால் ahlussunnah.in  இணைய சேவையின் அனுமதியுடன் உங்களின் பயன்பாட்டு உள்ளடக்கங்களில்  சேர்க்கப்படும்.