என்ன நடந்தது இங்கே? (Aug 2015)

  இஸ்லாத்தின் பெயரால் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதம் பரவக்கூடாது;  இதர வன்முறைகளும் இஸ்லாத்துக்கு ஏற்பானது அல்ல. இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் பல அடிப்படையில் சந்தேகத்துக்குரியன. சர்வதேச ரீதியாக…

முறையற்ற ஊதிய உயர்வு

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர சலுகைகள் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளைத் தங்களுக்குத் தாங்களே கூட்டிக் கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள்.  அதிலும் நூறு சதவீதம் உயர்வு.  இதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற…

மாயவலையை அறுப்பது குறித்து: (ஜூன் 2015)

  தமிழகத்தின் கல்விக்கூடங்களின் நிலை குறித்துப் பொதுமக்களின் கோபங்கள் வெடித்துவருகின்றன.  கல்வி கற்கவும் வேலை பெறவும் முழுக்கவும் சில தனியார் நிறுவனங்களை நாடி நிற்கும் நிலையை அரசு உருவாக்கி…

இந்தியாவில் ஊடகங்கள்

நேபாளத்தில் ஏப்ரல் 25-ம் நாள் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் உலக நாடுகளைப் பெரும்பீதியில் ஆழ்த்தியது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அடிப்படைக் கட்டுமானங்கள் தகர்ந்ததால் நேபாளம் என்ன செய்வதென்று…

பிரதமரின் வழிகாட்டலும் நீதி செல்லும் பாதையும்.

ஒரே விஷயம் குறித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன.  முதலாவது உ.பி. மாநிலத்தில் மீரட் நகரின் ஹாஷிம்புரா பகுதி முஸ்லிம் இளைஞர்க்ள் கொல்லப்பட்ட விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு;  பிறிதொன்று…

மாட்டிறைச்சியில் தொடங்கும் பரிசோதனை!

  மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளது பலரின் புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதிலுள்ள அரசியலைப்…

மெல்ல வரும் நஞ்சு

  இந்தியாவின் குடியரசுதினத்திற்கு வருகை தந்த வட அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரம் இன்று பெரும் சர்ச்சைக்கு ஆளாகிவருகிறது. இந்திய அரசமைப்புச்…

மாறுதலும் மாற்றுதலும்

  இந்தியப் பிரதமராக மோடியின் சாகசங்கள் தொடங்கிய நேரத்தில் இதற்குமுன் நாம் கண்டறியாத ஒரு விறுவிறுப்பான, நேர்மையான,. ஒழுக்கமான ஒரு மாபெரும் அரசு இயந்திரம் சுழலப் போவதாக…

என்ன வேண்டும் இவர்களுக்கு?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முடங்கிப்போயிருப்பது வேதனையைத் தருகிறது. ஜெயலலிதா முதல்வராக இல்லையே தவிர, மற்றபடி அவருடைய ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது; …

கனவில் மிதக்கும் கருப்பு

இந்தியக் குடிமகனின் இன்றையக் கனவில் மிதந்துகொண்டிருக்கிறது ஒரு கருப்பு. இந்தக் கருப்பு அவனை மருள வைக்கவில்லை. கருப்பு இப்போது அவனுக்கு அமங்கலமான நிறம் அல்ல. அது இந்திய…