அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் தமிழகத்தில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் புதிய இயக்க பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட…

மக்கள் தொகை குறைப்பா?

உலகின் மக்கள் தொகை 790 கோடியைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால்  மனித எதிரிகள் மக்கள் தொகையைக் குறைக்க வேண்டும் என பத்தாண்டுகளுக்கே முன்பே முடிவெடுத்தனர். அதனால் பல்லாண்டு…

முப்பது பிடிக்கா மூதேவிகள்

ரமளான் பிறை 29 அன்று பிறை பார்க்க வேண்டும், பிறை தென்படாவிட்டால் ரமளானை முப்பதாக முழுமைப்படுத்த வேண்டும் என்பது நபி மொழியும், நபி வழியுமாகும். ஆனால், முப்பது…

கோ மோடி கோ!

ஆக்சிஜன் இருந்தால் தான் எதுவும் எரியும் என்கிறது அறிவியல். ஆக்சிஜன் இல்லாததால் பற்றி எரிகிறது இந்தியா!   மோடியின் ஆட்சியில் சோற்றுக்கும் வழியில்லை மூச்சுக்காற்றுக்கும் வழியில்லை!  …

குஜராத்தில் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்ட மசூதிகள்

குஜராத்: கொரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனையாக குஜராத்தின் வதோதராவின் மசூதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு தொழுகை நடத்துவதை விட உயிர்களைக் காப்பது முக்கியம் என அதன்…

வரலாற்று சிறப்பு மிக்க தலைமைகள்

1سيد البشر حضرت ادم عليه السلام  மனிதர்களின் தலைவர் ஆதம் அலைஹிஸ்ஸலாம். 2-سيد العرب النبي صلي الله عليه وسلم அரேபியர்களின் தலைவர் நாயகம்…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -3

தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார் அந்த மனிதர். தொண்டுக் கிழவரல்லர் அவர் . வாலிபப் பருவத்தினர்தாம்.  அவரின் தள்ளாட்டத்துக்குக் காரணம் முதுமையின் தாக்கமல்ல, போதை மயக்கம். ஆம்…

நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்!

கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -2

~~~~  (  2 )   ~~~~~ “அபு துராப் பக்ஃஷி” என்கிற அந்த இறைநேசரின் உள்ளத்தில் நீண்ட நாட்களாக ரொட்டியும், முட்டை குருமாவும் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -1

~~~~ ( 1 ) ~~~~ மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களும் அவர்களது அருமை துணைவி சுபைதா அம்மையாரும் ரம்மியமான அந்த காலைப் பொழுதில் ஓர்…